கமல் ஹாசன் அன்பே சிவம் Lyrics

யார் யார் சிவம்!
நீ நான் சிவம்!
வாழ்வே தவம்!
அன்பே சிவம்!

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்
சிவமே அன்பாகும்!
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ
அன்பே சிவமாகும்!

அன்பே சிவம் எங்கும்! x 2
அன்பே சிவம் என்றும்! x 2

யார் யார் சிவம்!
நீ நான் சிவம்!
வாழ்வே தவம்!
அன்பே சிவம்!

இதயம் என்பது சதைதான் என்றால்
எறிதழல் நின்று விடும்!
அன்பின் கருவி இதயம் என்றால்
சாவை வென்று விடும்!

அன்பே சிவம் எங்கும்! x 2
அன்பே சிவம் என்றும்! x 2

யார் யார் சிவம்!
நீ நான் சிவம்!
வாழ்வே தவம்!
அன்பே சிவம்!

அன்பின் பாதை சேர்ந்தவருக்கு
முடிவே இல்லையடா!
மனதின் நீளம் எதுவோ அதுவே
வாழ்வின் நீளமடா!

See also:

51
51.24
The Mighty Mighty Bosstones Police Beat Lyrics
Good Charlotte Secrets [2004] Lyrics