TamilBeat.Com Senthamizh Pesu Lyrics

we have a romeo
we need a juliet
yo yo yo
we have a romeo
all that we need is a juliet

yo yo yo
we have a romeo
all that we need is a juliet

ஏ.. செந்தமிழ்ப் பேசும் அழகு ஜுலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்.

செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்

மதம் வேண்டாம்..
குலம் வேண்டாம்..
I want only குணம்

பணம் வேண்டாம்...
நிறம் வேண்டாம்...
I just want only மனம்

மலாய் மலரோ.. துபாய் குயிலோ..
அட சென்னைக் கோவை நெல்லை நிலவோ...
we have a romeo
we need a juliet

we have a romeo
we need a ju..liet

ஏ.. செந்தமிழ்ப் பேசும் அழகு ஜுலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்.

yo yo yo
we have a romeo
all that we need is a juliet

yo yo yo
we have a romeo
all that we need is a juliet

தத்தாய் ததுகிநத்தோம்.. தத்தோம்..தரிகிடத்தோம்... ஆ...ஹா....

கம்ப்யூட்டர் பெண் போராடா...
Mouse-ஆ மாற வேணாண்டா...

டிவி ஆங்கர் பாறேண்டா...
அவ ஸ்பான்ஸர் கேட்பாடா...

கேட்வாக் மாடல் போறாடா...
அவ போட்டாவுக்காக சிரிப்பாடா...

செல்போன் ப்யூட்டி பாரேண்டா...
அவ Always என்கேஜ்ட் டா..

கண்ணா.. பின்னா..
ஓ... ஓ...
கதை சொல்லாதே..
ஓ.. ஓ..
சொன்னா.. சொன்னா...
ஓ... ஓ...
செட் ஆகாதே...
ஓ... ஓ...
உன்னை அசத்தும்
பெண்ணை அடைய
உன் LIFETIME போதாதுடா..

we have a romeo
we need a juliet

we have a romeo
we need a ju..liet

ஏ.. செந்தமிழ்ப் பேசும் அழகு ஜுலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்.

செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்

i can give
you a reason
to stay
if you can see in me
your life
your dreams realise
dont walk away
get to see whatch u're leavin behind

வாடா போடா என்றென்னை
வாஞ்சை வழியக் கூப்பிடனும்

நட்பு காதல் ரெண்டையுமே
அவளே தந்திடணும்..

நானும் அவளும் போனாலே
நீயும் இவனும் வெந்திடணும்..

முத்தம் ஒன்று நான் கேட்டால்
பத்தாய்த் தந்திடணும்..

ஒன்றே குளியல்...
ஓ... ஓ...
ஒன்றே உணவு...
ஓ... ஓ...
கொஞ்சம் தூக்கம்...
ஓ... ஓ...
நிறைய கனவு...
ஓ... ஓ...

என்னை எனக்கே
புதுசாய்க் காட்டும்
ஒரு வெண்ணிலவைத்
தேடிச் செல்கிறேன்...

we have a romeo
we need a juliet

we have a romeo
we need a ju..liet

ஏ.. செந்தமிழ்ப் பேசும் அழகு ஜுலியட்
எங்கிருக்காளோ தேடுவோம்.

செவ்விழி வீசும் கனவு தேவதை
நண்பனின் கண்ணில் காட்டுவோம்

yo yo yo
we have a romeo
all that we need is a juliet....

yo yo yo
we have a romeo
all that we need is a juliet

See also:

118
118.34
Solange Champagne Chronic Nightcap Lyrics
Fermín García Con mi Dios Lyrics