Naaka Mukka (M) Lyrics
            மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
            தொல வச்சி மேளம் கட்டி,
            அடரா அடரா நாக்க முக்க...
            நாக்க முக்க...நாக்க முக்க... (2)
        
            அடரா அடரா
            நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
            நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)
        
            மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
            தொல வச்சி மேளம் கட்டி,
            அடரா அடரா நாக்க முக்க...
            நாக்க முக்க...நாக்க முக்க... (2)
        
            அடரா அடரா
            நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
            நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (2)
        
            அட லாரிசோனா லாரிசோனா லாரிசோமா லாரிசோனா லாரிசோனா லாரிசோமா லாரிசோனா... லே... (2)
        
            பந்தாட்டம் உலகவச்சான்..
            ராட்டிணம் போல் சுழளவச்சான்
            ஏற வச்சான் இறங்க வச்சான்
            சொல்லவுட்டு மயங்க வச்சான்
            மயங்கனவுன எழுப்புடா...எழுப்புடா...எழுப்புடா...
            அடிங்கடா..அடிங்கடா..அடிங்கடா..அடிங்கடா.. (2)
        
            மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
            தொல வச்சி மேளம் கட்டி,
            கூத்து கட்டு டா... (2)
        
            அட லாரிசோனா லாரிசோனா லாரிசோமா லாரிசோனா லாரிசோனா லாரிசோமா லாரிசோனா... லே... (2)
        
            பொண்ணுங்கள பொறக்க வச்சான்,
            பொண்ணுக்குள்ள கருவ வச்சான்,
            கருவ வச்சான் கற்ப வச்சான்,
            கற்புக்குள்ள தீய வச்சான்,
            தீய வச்சு எரிய வச்சான்...எரிய வச்சான்...எரிய வச்சான்..
            மதுரை எரியது அனைங்கடா..அனைங்கடா..அனைங்கடா.. (2)
        
            மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
            தொல வச்சி மேளம் கட்டி,
            கூத்து கட்டு டா... (2)
        
            அட லாரிசோனா லாரிசோனா லாரிசோமா லாரிசோனா லாரிசோனா லாரிசோமா லாரிசோனா... லே... (2)
        
            மாடு செத்தா மனிஷன் திண்ணான்,
            தொல வச்சி மேளம் கட்டி,
            அடரா அடரா நாக்க முக்க...
            நாக்க முக்க...நாக்க முக்க... (2)
        
            அடரா அடரா
            நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...
            நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க...நாக்க முக்க... (4)
        
See also:
JustSomeLyrics
118
118.44
The Field Mice Couldn't Feel Safer Lyrics
Howie Day (09) You & A Promise Lyrics